Home > Industry/Domain > Parenting > Pregnancy
Pregnancy
Pregnancy is the fertilization and development of offspring in a women's uterus.
Industry: Parenting
Add a new termContributors in Pregnancy
Pregnancy
மயக்க மருந்து
Parenting; Pregnancy
உணரும் தன்மையை அரைகுறையாகவோ, முழுமையாகவோ குறைப்பதற்காக உருவாக்கிய மருந்து. ...
பிறப்புக்குப் பின்
Parenting; Pregnancy
குழந்தை பிறப்பின் மூன்றாவது கட்டத்தில் கருப்பையில் இருந்து கருவக ஒட்டுக்கொடியையும் மென்படலங்களையும் கொண்டு சேர்த்த ...
கருக்காலம்
Parenting; Pregnancy
கருப்பம் போன்ற ஒரே பொருளுடைய சொல், கருக்காலம் என்பது ஒரு குழந்தையை கருப்பையில் சுமந்த காலத்தை சுட்டுவதாகும், அது கடைசி மாதவிடாயின் முதல் நாள் முதல் தொடங்கியதாகக் கணக்கிடப் படுகிறது. நிறை மாத கருக்காலம ...
மலமொழுக்கு
Parenting; Pregnancy
ஒருவனுடைய நீர்ப்பை அசைவுகள் அல்லது மலங்கழிப்பை கட்டுப்படுத்த இயலாமை. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் ஆகியவற்றை பாருங்கள். ...
முலையழற்சி
Parenting; Pregnancy
மார்பகத்தில் அமைந்த பால் நாளங்களில் வீக்கம் அல்லது அழற்சி. வீக்கம், மிருதுத்தன்மை, சிவந்து காணுதல், ஜூரம் ஆகியவை இதன் அடையாளங்கள் ஆகும். மடியழற்சிக்கு சிகிச்சை அளிப்பதில் ஒத்தடம் கொடுத்தல், இதமான ...
sore nipples
Parenting; Pregnancy
Tender, சிவப்பு, cracked மற்றும் மனக்காயத்தை nipples breastfeeding ஏற்பட்டிருக்கலாம். முறையான பொருத்துதலை குழந்தை பயிற்சியாளராக மற்ற remedies உதவ முடியும். ...
மண்டையின்மை
Parenting; Pregnancy
இதில் ஒரு குழந்தை இயல்பற்ற வளர்ச்சி உடைய மண்டை மற்றும் சிறிய மூளை அல்லது எந்த மூளையும் இல்லாமலும் இருக்கும் ஒரு அரிய வகை பிறப்பு குறைபாடு. ...