Contributors in Event planning

Event planning

இருவர் தங்கும் அறை

Convention; Event planning

இருவருக்கு படுக்கை வசதி அமைந்த விருந்தினர் தங்கும் அறை.

தனியாளுக்குரிய

Convention; Event planning

விருந்தினர் தங்குவதற்கான ஒரு படுக்கையுடன் கூடிய ஒரு அறை, ஒருவர் தங்குவது.

பொதுக் கூட்டத் தொடர்

Convention; Event planning

ஒரு கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரும் பங்கேற்கக் கூடிய ஒரு கூட்டம். ழுமையான அமர்வு என்றும் அறியப்படுவது. ...

தரை தள இயக்குனர்

Convention; Event planning

நிலப்பரப்பில் போக்குவரத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிறுவனம். ...

குழு அறைத் தொகுதி

Convention; Event planning

ஒரு குறிப்பிட்ட குழுவினருக்காக ஒதுக்கப் பெற்ற அறைகளின் எண்ணிக்கை.

தலைமை மேசை

Convention; Event planning

ஏறுவழி மேடையில் அல்லது அரங்கில் மிக முக்கியமான விருந்தாளிகள், பேச்சாளர்கள், இதர பிரமுகர்கள் அமர்வதற்கு பயன்படும் ...

தலைமை கணக்கு

Convention; Event planning

எல்லாம் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு கட்டணங்கள் நிறுத்த குறிப்பிட்ட ஒரு கணக்கை பயன்படுத்த வேண்டும். ...

Featured blossaries

Intro to Psychology

Category: Education   1 5 Terms

Types of Friends

Category: Science   2 4 Terms