Contributors in Teaching
Teaching
ஆயுட்காலக் கல்வி
Education; Teaching
முறைசார் அமைப்பான கல்வி நிறுவனங்களையும் தாண்டி, கல்வியானது ஆயுட்காலத்திற்கும் தொடரலாம், தொடர்கிறது எனும் எண்ணம். ...
கற்றல் பாணிகள்
Education; Teaching
பயில்வோர் கற்றல் செயல்முறையில், பயன்படுத்தும் வேவ்வேறு வழிமுறைகளும், விருப்பங்களும். ...
குறும்பரப்புப் பிணையம் (LAN)
Education; Teaching
ஒரு சிறிய பரப்பளவில் அமைந்த கணினிகள் கொண்ட வலையமைப்பு அல்லது பிணையம், மாதிரிக்கு ஒரு கட்டடம் அல்லது சில கட்டடங்கள் கொண்ட தொகுதி. ...
தொகுப்புகளாக்குதல்
Education; Teaching
பொருள் அல்லது பயிற்சி வகுப்புகளைத் தொகுதிகளாகப் பிரிக்கும் கற்பித்தல் செய்முறை, இதனால் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஒரு படிக்கும் திட்டத்தை உருவாக்கி அதற்கான தொகுதிகளைத் தெரிவு செய்யும் வளைதன்மை ...
சிறுமத் தகுதிகள்
Education; Teaching
ஒரு பணியில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு திட்டத்தில் சேர்த்துக்கொள்வதற்கு தேவையான மிகவும் குறைந்த அளவிலான அறிவு அல்லது திறமை, தகுதிகளையும் பாருங்கள். ...