Home > Industry/Domain > Agricultural chemicals > Pesticides
Pesticides
Any chemical or substance used to kill or inhibit the growth of pests that damage or interfere with the growth of crops, shrubs, tress, timber and other vegetation useful to humans.
Industry: Agricultural chemicals
Add a new termContributors in Pesticides
Pesticides
படுகைச்சுமை
Agricultural chemicals; Pesticides
நீரின் பாய்ச்சல் காரணமாக ஒய்வுநிலையில் வாய்க்காலின் அடிபாகத்திற்கு அல்லது அதன் அருகாமையில் உருட்டியும் தள்ளியும் விடப்பட்ட வண்டல்கள். ...
பால்மம் ஆக்கி
Agricultural chemicals; Pesticides
ஒரு திரவத்தை இன்னொரு திரவத்தில் தொங்கவிடும் ஒரு வேதிப்பொருள். பொதுவாக நீர்க் கரைசலில் கலந்த கரிமச் சேர்மங்கள். ...
கரைத்தெடுத்தல்
Agricultural chemicals; Pesticides
கரையும் கூறுகளை வடிகட்டும் திரவம் மூலமாக கரைத்து மண் வழியாக வடிகட்டும் செயல்முறை.(பாருங்கள்: ஊடுருவு கரைசல்). ...
கடற்கரைக்காயல்
Agricultural chemicals; Pesticides
1. சூரிய ஒளி, பாக்டீரிய செயல்பாடுகள், பிராணவாயு ஆகியவை சேர்ந்து பணிபுரிந்து கழிவு நீரை தூய்மைப் படுத்தும் ஒரு ஆழமில்லாத குளம்; மேலும் கழிவு நீர், எரிந்த அணு எரிபொருள் தண்டுகளை சேமிக்க பயன்படுகிறது. ...
பெரிலியம்
Agricultural chemicals; Pesticides
வானக மாசுபடுத்தியின் உருவில் இதை மூச்சுடன் உள்ளிழுக்கும் பொழுது, உடல் நலத்திற்கு இடர்விளையக்கூடிய உலோகம். இது எந்திரப் பட்டறைகள், பீங்கான் ஆலைகள், உந்துபொருள் ஆலைகள், வார்ப்படப் பட்டறைகள் ஆகியவற்றில் ...
புறத்துறிஞ்சல்
Agricultural chemicals; Pesticides
காற்றில் அல்லது நீரில் இருக்கும் மாசுபடுத்தியை ஒரு திடப்போருளின் மேற்பரப்பில் சேகரித்து நீக்குவது; எ.கா: கழிவு நீரில் இருந்து கரிமப் பொருள்களை ஏவப்பட்டகாபன் மூலமாக நீக்கும் முன்னேறிய வழிமுறை. ...
சிற்றணை
Agricultural chemicals; Pesticides
1. நீரின் பாய்மத்தை அளப்பதற்கு ஒரு திறந்த வாய்க்காலில் அமைக்கப்பெற்ற ஒரு சுவர் அல்லது தட்டு. 2. படிவுத் தொட்டிகளிலும் (அல்லது) தெளிவாக்கிகளிலும் இருந்து பாயும் நீரின் பாய்மத்தை கட்டுப் படுத்தி ஒரே ...