![](/template/termwiki/images/likesmall.jpg)
Contributors in Human body
Human body
மூச்சுப் பெருங் குழாய்
Anatomy; Human body
நுரையீரலில் மூச்சுக்குழாய் சிரைகள் அடங்கிய பகுதியையும் குரற்பெட்டியையும் இணைக்கும் குழாய் போன்ற பகுதியைக் கொண்ட சுவாசக்குழாய். ...
![](https://accounts.termwiki.com/thumb1.php?f=indeksiraj-1364084268.jpg&width=150&height=100)
முன்சிறுகுடல்
Anatomy; Human body
நமது உடலில் காணப் படும் சிறுகுடலின் முதல் பகுதி. முன்சிறுகுடல் வயிற்றின் அடியில் உள்ள சிறுகுடல் வாயில் இருந்து சிறு குடலின் இரண்டாவது பகுதியான நடுச்சிறுகுடல் வரை நீடிக்கிறது. ...
பெருநாடி
Anatomy; Human body
நேரடியாக இதயத்தின் பெருநாடிவாயில் கழிந்தவுடன் தொடங்கி உடலின் இடது கீழறையில் இருந்து இரத்தத்தை உடலுக்கு எடுத்துச்செல்லும் உடலின் முதன்மையான மிகப்பெரிய ...
![](https://accounts.termwiki.com/thumb1.php?f=images-1364150926.jpg&width=150&height=100)
திருவெலும்பு
Anatomy; Human body
உருகிய இடுப்பு முக்கோணஎலும்புகளால் உருவாக்கிய, முதுகுத்தண்டின் அடிபாகத்தில் அமைந்த பெரிய கனமான எலும்பு. முதுகெலும்புத் தூணில், அடிமுதுகு முள்ளெலும்புக்கும் வால் எலும்புக்கும் இடையில் திருவெலும்பு ...
இடுப்பு எலும்பு
Anatomy; Human body
இடுப்பு மூட்டை உருவாக்கும் தொடை எலும்பை இணைக்கும் தலைபாகத்திற்கான ஏனம் அமைந்த இடுப்புக்கூட்டின் மேல்பகுதி. ...
கணைக்காலுள்ளெலும்பு
Anatomy; Human body
காலில் உள்ள இரு எலும்புகளில் பெரியது. கணைக்காலுள்ளெலும்பு பழக்கமாக கெண்டைக்காலெலும்பு என்றும் அறியப்படுகிறது. ...