Home > Industry/Domain > Health care > Cancer treatment

Cancer treatment

Contributors in Cancer treatment

Cancer treatment

உடல் நீர்க்குறை

Health care; Cancer treatment

மனித உடலில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறியதால் / இழந்ததால் ஏற்படும் ஒரு நிலை. கடுமையான வயிற்று போக்கு அல்லது வாந்தி எடுத்தல் உடல் நீர்க்குறையை உண்டாக்க கூடும். ...

லித்தியம்

Health care; Cancer treatment

ஒரு மென்மையான உலோகம். லித்தியம் உப்புக்கள் சில மனநல கோளாறுகளை, குறிப்பாக இருமுனை (பித்துமந்தம்) நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. லித்தியம் உப்புக்களில் லித்தியம் காபனேற்றும் லித்தியம் சிட்ரிக ...

இதய முடுக்கி

Health care; Cancer treatment

இதயத் துடிப்பையும் சீராக இதயம் இயங்குவதையும் கண்காணிக்க உடலில் பதியவைத்த ஒரு மின்னணுவியல் கருவி. இதயம் வழக்கம் போல் துடிக்காத பொழுது இது இதயத்திற்கு மின்றூண்டலை வழங்குகிறது. இவை மின்கலன்களால் செயல்படு ...

மலட்டு மாக்கல் தூள்

Health care; Cancer treatment

பொடி அல்லது தூள் வடிவத்தில் கிடைக்கும் ஒரு கனிமப் பொருள். புற்று நோய் சிகிச்சையில், புடைச்சவ்வு ஊறணி என்ற பெயரில் வழங்கும் ஒரு உபாதையை தடுக்க மலட்டு மாக்கல் தூள் பயன்படுகிறது. (நுரையீரலுக்கும் ...

பட்டுக்கல்

Health care; Cancer treatment

பொடி அல்லது தூள் வடிவத்தில் கிடைக்கும் ஒரு கனிமப் பொருள். புற்று நோய் சிகிச்சையில், புடைச்சவ்வு ஊறணி என்ற பெயரில் வழங்கும் ஒரு உபாதையை தடுக்க மலட்டு பட்டுக்கல் பயன்படுகிறது. (நுரையீரலுக்கும் மார்பின் ...

புரை புண்

Health care; Cancer treatment

உடலின் இரு உறுப்புகளுக்கு இடையே அல்லது உறுப்பிற்கும் உடலின் மேற்பரப்பிற்கும் இடையே அமைந்த வழக்கத்துக்கு மாறான ஒரு துளை அல்லது குழாய்வழி. புரை புண்கள் காயம், தொற்று, வீக்கம் காரணமாக ஏற்படலாம் அல்லது ...

தொலைமருத்துவம்

Health care; Cancer treatment

கணினிகள், புகைப்படக் கருவிகள், ஒளிநாடா கலந்தாய்வுகள், இணையதளம், செயற்கைக்கோள், கம்பியில்லா தகவல் தொடர்பு ஆகிய மின்னணு தகவல் சார்ந்த இதர தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி தூரத்தில் இருந்து சுகாதார ...

Featured blossaries

Volcano

Category: Geography   2 19 Terms

Rhetoric of the American Revolution

Category: Education   1 20 Terms